About Us

உள்ளுர் திறமைசாலிகளுக்கான நெட்வொர்க்கிங் தளம் /
A Networking Platform For Local Artists

manninmainthargal.com என்பது இசை, சினிமா மற்றும் கலைத் துறையில் உள்ளவர்களின் ஒரு குழு முயற்சி. நாங்கள் இசை கலைஞர்களுக்கு குறிப்பாக உலகெங்கிலும் வரவிருக்கும் மற்றும் "உள்ளூர்" திறமைகளுக்கு உதவ விரும்புகிறொம்.

manninmainthargal.com இன் நோக்கம் இலவச நெட்வொர்க்கிங் மூலம் புதிய உள்ளூர் திறமைசாலிகள் பிற உள்ளூர் திறமைசாலிகளுடன் இணைக்க நாங்கள் ஒரு வெளியீட்டு தளமாக இருக்க விரும்புகிறொம். அவர்கள் தங்கள் இசை அல்லது கலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

manninmainthargal.com அனைத்து உறுப்பினர்களையும் (இலவச பதிவு) எங்களுடன் சேர்ந்து அவர்களின் நிகழ்வுகலை வெளியிடவும் உதவுகிறது, இதன்முலம் உலகெங்கிலும் உள்ள அனைத்து உள்ளூர் திறமைகளின் நிகழ்வுகளும் ஒரே இடத்தில் காணப்படும்.
இது மெலும் புதிய வாய்ப்புகளை உள்ளூர் திறமைசாலிகளுக்கு உருவாக்க எங்கள் தளம் மிக பெரூம் உறுதுனையாக இருக்கும் என்று எங்களின் ஆசை.

manninmainthargal.com is a group effort from people in the Music, Cine & Arts field, we comprise of professional artists to IT developers who wish to help the music fraternity especially the upcoming and "Local" talents all over the world.

manninmainthargal.com's aim is to be a free networking and a publishing platform for all this talents who are new to the industry or yearning for a place to connect with other local talents. They can also share their music or arts with the rest of us

manninmainthargal.com enable all members ( free registration ) to join us and publish their events or upcoming schedules on the platform which in turn will turn into a database of events of all local talents around the world.

We envision this platform to create and provide new opportunities to these talents who deserves more recognition and exposure

  • இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

copyright © manninmainthargal.com 2020 All rights reserved.